Tag: Chennai
ரூ.45,000-க்கு கீழ் குறைந்த தங்கம் விலை
ரூ.45,000-க்கு கீழ் குறைந்த தங்கம் விலைசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17...
“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜனாதிபதியை அழைக்காதது நவீன தீண்டாமை-பா.ரஞ்சித்அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பல கிளப்கள், ஹோட்டல்களில் மது விற்கப்படுவதாக சுரேஷ் என்பவர்...
“சுதந்திரம் பெற்றத்தைக் குறிக்கிறது செங்கோல்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படும் செங்கோல் தொடர்பாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (மே 25) காலை 11.00 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "நாடு சுதந்திரம்...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது!
தங்கம் விலை நேற்று சற்று அதிகரித்திருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...
கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா – ஜனாதிபதி வருகை ரத்து
கலைஞர் மருத்துவமனை திறப்பு விழா - ஜனாதிபதி வருகை ரத்து
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி திறக்கப்படவிருந்த மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசு தலைவர் பங்கேற்கவில்லை.முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில்...
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த சென்னை மாணவி
யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பெரம்பூர் மாணவி ஜீஜீ,...
