Tag: Chennai
உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று பணி ஓய்வு!
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று (மே 24) பணி ஓய்வுப் பெறுகிறார்.இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு...
தங்கம் விலை அதிரடி உயர்வு
தங்கம் விலை அதிரடி உயர்வுவாரத்தின் முதல் இரண்டு நாட்கள் ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...
பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!
சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடல் வளத்தைப்...
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய சென்னை இளைஞர்
எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய சென்னை இளைஞர்
தமிழ்நாட்டு மீனவ இளைஞர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். கண் முன்னே மூன்று மரணங்களை பார்த்த பிறகும் லட்சியத்தை அடைய வேண்டும் என்று தன்னம்பிக்கையோடு பயணம்...
’கண்முன்னே 3 மரணங்கள்’ எவரெஸ்ட் சிகரத்தை ஏறி இளைஞர் சாதனை
’கண்முன்னே 3 மரணங்கள்’ எவரெஸ்ட் சிகரத்தை ஏறி இளைஞர் சாதனை
சென்னை கோவளத்தை சேர்ந்த ராஜசேகர் பச்சை (27), எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து அடிவாரத்திற்கு திரும்பியுள்ளர்.சென்னை அருகே உள்ள கோவளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்...
வெளிநாடு செல்வது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
வெளிநாடு செல்வது ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி
9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதலமைச்சர் செல்கிறார். விமான நிலையம் செல்வதற்கு முன்பாக அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை...
