Tag: Chief Minister M.K. Stalin
மூன்று நாள் பயணமாக இன்று சேலம் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
மேட்டூர் அணை திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மூன்று நாள் பயணமாக இன்று (ஜூன் 10) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் செல்கிறார்.சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை….மதுரை முதல் அமெரிக்கா வரை!சென்னை...
“தூர்வாரும் பணிகள் ஓரிரு நாட்களில் நிறைவு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்டப் பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "95% தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளது; எஞ்சிய பணிகளும் ஓரிரு நாட்களில் முடிவடையும். மேட்டூர்...
தமிழக முதலமைச்சருடன் டாடா குழுமத்தின் தலைவர் சந்திப்பு!
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் இன்று (ஜூன் 08) காலை 10.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, டாடா குழுமத்தின் தலைவர் என்.சந்திரசேகரன் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது அவருக்கு...
“தமிழக ஆளுநரின் சித்து விளையாட்டுகளைப் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழக முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க.வின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், சென்னை புளியந்தோப்பு பகுதியில் நேற்று (ஜூன் 07) இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது. 'கலைஞர் 100' என்ற...
ஒடிசா ரயில் விபத்து – மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை
ஒடிசா ரயில் விபத்து குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஒடிசாவில் நடைபெற்ற ரயில் விபத்து குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார். தலைமை செயலகத்தில் நடைபெற...
உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மையத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 30) டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான 'NEC Future Creation Hub'- க்கு சென்று பார்வையிட்டு, அங்குள்ள நவீன...
