Tag: Chief Minister
“தலைநிமிர்ந்துக் கம்பீரமாக நிற்கிறது தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சென்னையை அடுத்த ஒரகடத்தில் இன்று (ஜூன் 08) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரூபாய் 762 கோடி மதிப்பில் தொழில் 4.0-வைத் தொடங்கி வைத்தார்....
சிறையில் வாடும் மணீஷ் சிசோடியா- கண்கலங்கிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை நினைத்து அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண் கலங்கினார்.‘பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலை உயர்வு’- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!மதுபான கொள்கை...
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.பிரச்னைகளை மறைக்கவே செங்கோல்: ராகுல்காந்திஉதகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று (ஜூன் 05)...
பீகார் பால விபத்து- முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரிக்கை!
பீகார் மாநிலம், பாகல்பூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரித்துள்ளார்.ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ்...
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பேச்சு!
ஒடிஷா மாநிலம், பாலசோர் அருகே ரயில் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அந்த பகுதியில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது.ரயில் விபத்தில் சிக்கியவர்கள் சிறப்பு ரயில்...
கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இன்று (ஜூன் 02) காலை 10.00 மணிக்கு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினையொட்டி, சிறப்பு விருந்தினராக கலந்து...
