Tag: Chief Minister
“தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம்இது தொடர்பாக தமிழக...
பெண்களுக்கான இலவச பேருந்து சேவைத் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் சித்தராமையா!
கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பேருந்துச் சேவை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.லாரியின் பின்னால் மோதிய கார்- 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பலிசமீபத்தில், கர்நாடகா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்...
சேலத்தில் ஈரடுக்கு பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 11) காலை 11.00 மணிக்கு சேலம் மாநகராட்சியின் சார்பில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் சேலம் மாநகரில் ரூபாய் 95.63 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்பட்டமுத்தமிழறிஞர் கலைஞர்...
“சேலத்திற்கு மேலும் திட்டங்கள் வர உள்ளன”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் இன்று (ஜூன் 11) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் ரூபாய் 170 கோடி மதிப்பில் 50 ஆயிரம் பேருக்கு அரசின்...
சென்னை பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்டப் பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வீட்டு இணைப்புகளுக்கான மின் கட்டணத்தில் எந்த வித உயர்வும் இல்லை. வேளாண் மக்களுக்காக...
“அனைவரும் உடலுறுப்புத் தானம் செய்வோம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எங்கும் நிறைந்துவிட்ட தலைவர் கலைஞரின் திட்டங்களால் இப்போதும் பல கோடிப் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாக அவர்...
