spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் -  முதலமைச்சருக்கு நன்றி….

அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் –  முதலமைச்சருக்கு நன்றி….

-

- Advertisement -

அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20% போனஸ் -  முதலமைச்சருக்கு நன்றி….20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர்.

we-r-hiring

சுமார் 4000 பேர் இந்த தொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில் பணியாற்றிய வருகின்றனர் இவர்களுக்கு கடந்த வருடம் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது.

தென்காசி துரித உணவுக் கடையில் ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் சாப்பிட்டோர்க்கு வயிறு போக்கு – மருத்துவமனையில் அனுமதி

இந்த நிலையில் இந்த வருடம் இவர்களுக்கு பத்து சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என நிர்வாகம் சார்பாக  தெரிவிக்கப்பட்டதாக கூறி  இன்று காலை முதல் அரசு தேயிலைத் தோட்ட அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களுக்கு 20% போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கைகள்  வைத்து தொழிலாளர்கள் இன்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .

அவர்களது கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் அவர்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்  மகிழ்ச்சியுடன் தங்களது இருப்பிடத்திற்கு சென்றனர் .

MUST READ