Tag: Chief Minister

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதியை ஒதுக்கியது மத்திய அரசு!

 ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு அதிகபட்சத் தொகையாக, அம்மாநிலத்திற்கு சிறப்பு மானியமாக 10,460 கோடி ரூபாயை மத்திய அரசு விடுத்துள்ளது.காவல்துறையில் காவி மயத்துக்கு இடமில்லை! துணை முதல்வர் எச்சரிக்கைகடந்த 2014- ஆம்...

ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!

 ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!டெல்லியில் அகில இந்திய...

கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!

 வரும் ஜூன் 20- ஆம் தேதி திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளதாக தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை...

நாளை கூடுகிறது கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்!

 கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நேற்று (மே 20) நண்பகல் 12.30 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில...

“குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதிச் செய்வோம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

 தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மாதங்களில் சமூகநலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாட்டை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக்குவதற்கான...

முத்தமிழ்ச்செல்விக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்த முதலமைச்சர்!

 தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "எல்லோருக்கும் சாதனை படைத்து, தாங்களே 'முதல்' என முத்திரை பதித்திட வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அதற்கான உழைப்பும் முயற்சியும் இருந்தால்...