Tag: Chief Minister
கர்நாடக முதலமைச்சர் யார்?- இழுபறி முடிவுக்கு வந்தது!
கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.என்னமா செதுக்கி வச்சிருக்காரு… தியாகராஜன் குமாரராஜாவைப் புகழ்ந்த நெல்சன்!கடந்த மே 10- ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில...
கள்ளச்சாராயம் அருந்தி மூன்று பேர் உயிரிழப்பு- நிதியுதவியை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சுரேஷ், சங்கர் மற்றும் தரணிவேல் ஆகியோர்...
உலக செலிலியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்
உலக செலிலியர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதலமைச்சர்
செவிலியர்கள் உலகெங்கிலும் உள்ள மக்களின் நல்வாழ்க்கையிலும், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.ஒவ்வொரு வருடமும் மே பன்னிரெண்டாம் தேதி பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த...
“ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்ததில் தலையிட விரும்பவில்லை”- உச்சநீதிமன்றம் அதிரடி!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்துச் சென்றதால், அம்மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு கவிழ்ந்தது. அரசியல் குழப்பம் ஏற்படுத்தியதால் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸைப்...
“முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு தலைவர் பா.ஜ.க.வின் வசுந்தரா ராஜேதான்”- சச்சின் பைலட் குற்றச்சாட்டு!
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு சோனியா காந்தி தலைவர் அல்ல, முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜேதான் தலைவர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சச்சின் பைலட் விமர்சனம் முன் வைத்துள்ளது அம்மாநிலத்தில்...
“எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிராக அணி திரள வேண்டும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை!
சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்காது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர...
