Tag: Chief Minister
தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் – எ.வ.வேலு புகழாரம்
தமிழகத்தில் தனிமனித பொருளாதாரத்தை எண்ணற்ற திட்டங்களால் உயர்த்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் எ.வ.வேலு பெரிமிதத்துடன் தெரிவித்தார்.அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கல்லூரி...
முதல்வரின் நேரடி தலையீடு வேண்டும்… டி.எஸ்.பி சுந்தரேசன் கோரிக்கை
மயிலாடுதுறையில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டுகளுக்கு மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளாா். மேலும் முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும் எனவும் பேட்டியளித்துள்ளாா்.மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் இன்று வீட்டிலிருந்து புறப்பட்டபோது,...
தாய், தந்தையர்க்கு இணையாக பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்-முதல்வர் வருத்தம்…
முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம்...
தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை முறியடித்தவர் நமது முதல்வர்-துணை முதல்வர் புகழாரம்
'மெட்ராஸ் மாகாணம்' என்றிருந்த நம்முடைய மாநிலத்திற்கு பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலான தி.மு.கழக அரசு 'தமிழ்நாடு' என்று பெயர்ச்சூட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாள் இன்று. ஒட்டுமொத்த தமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கையை 1967இல்...
“ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பு திட்டம்…நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்…
“ஓரணியில் தமிழ்நாடு” என்ற மாபெரும் முன்னெடுப்பு திட்டத்தில் மயிலாடுதுறையில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களை சேர்த்தார்.நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம்...
150 ஏக்கரில் தொழில் பூங்கா! பெண்களுக்கான அரிய வேலைவாய்ப்புகள்-முதல்வர் அறிவிப்பு
கடலூர் மாவட்டம் கொடுக்கம்பாளையம் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் தோல் அல்லாத காலணி தயாரிக்கும் தொழில் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளாா்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று...
