Tag: Cinema
‘குட் பேட் அக்லி’ பொங்கல் ரிலீஸ் உறுதி
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
இந்த படம் பொங்கல் -...
இரண்டு வாரத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டியது பா.ரஞ்சித் – விக்ரமின் ‘தங்கலான்’
விக்ரம் நடித்துள்ள பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான திரைப்படம் தங்கலான். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன்,...
முதல் நாள் வசூல் ரூ.25 கோடி- நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’
முதல் நாளில் ரூ.25 கோடியை வசூலித்த நானியின் ‘சூர்யாவின் சனிக்கிழமை’
நானி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘சூர்யாவின் சனிக்கிழமை’ (சரிபோதா சனிவாரம்) திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.25 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நானி...
ரஹ்மான் மகள் என்று பார்க்காமல் கத்தீஜாவாக பார்த்தார்கள், மகிழ்ச்சி!
ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கத்தீஜாவின் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மின்மினி. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கத்தீஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வைரலாகி...
மோகன்லால் உடன் இயக்குநர் வெங்கட் பிரபு…கோட் படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா?
வெங்கட் பிரபு இயக்கத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளிவர உள்ள படம் கோட். இப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பலர் நடித்துள்ளனர்.சமீபத்தில்,இப்படத்தின்...
நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் கிடையாது – நடிகர் விஷால்
அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிங்க, நடிகர் விஷால் ஆவேச பேச்சு!
நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. ஆனாலும் எங்களிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.நடிகர் விஷாலின் பிறந்த...
