- Advertisement -
ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கத்தீஜாவின் இசையமைப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் மின்மினி. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கத்தீஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் வைரலாகி வருகிறது.
சிறுவயதில் முதல் எண்னிடம் பலர் வந்து பேசுவர், நான் ரஹ்மான் மகள் என்பதற்காக பழகுவார்கள் அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். தற்போது நான் இசையமைத்த படம் வெளிவந்த நிலையில், முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரோகினி திரையரங்கிற்குச் சென்றிருந்தேன்.
மோகன்லால் உடன் இயக்குநர் வெங்கட் பிரபு…கோட் படத்தில் மோகன்லால் நடிக்கிறாரா?
அங்கு என்னிடம் வந்து பேசியவர்கள் எல்லாம் என்னை ரஹ்மான் மகள் என்று பார்க்காமல் கத்தீஜாவாக பார்த்தார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.