Tag: Cinema
தீபாவளி ரேஸில் இணைந்த துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’!
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் லக்கி பாஸ்கர் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருகிறார். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல்...
‘விடாமுயற்சி’ படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்…. புதிய போஸ்டர்கள் வெளியீடு!
நடிகர் அஜித் நடிப்பில் கடந்தாண்டு துணிவு திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை ஹெச். வினோத் இயக்கியிருந்த நிலையில் படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி எனும் திரைப்படத்தில் நடித்து...
என்னைப் பற்றிய விமர்சனங்களுக்கு பதில் தான் ‘வாழை’….. இயக்குனர் மாரி செல்வராஜ்!
இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என காலத்தால் அழியாத படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவருடைய படங்கள் பெரும்பாலும் சமூக கருத்துக்களை சொல்லும் விதத்தில்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு….. ஜெயிலர் பட இயக்குனரின் மனைவியிடம் போலீசார் விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜெயிலர் பட இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இயக்குனர் நெல்சன் திலிப் குமார் கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா...
‘வேட்டையன்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ரஜினிகாந்த்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடந்தாண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும்...
விரைவில் வெளியாகும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்….. பாடல் பெயர் என்னன்னு தெரியுமா?
நடிகர் ரஜினி, ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது 170 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஜெய் பீம் படத்தில் இயக்குனர் டிஜே ஞானவேல்...
