Tag: Cinema

அஜித்துடன் இணைந்து அந்த கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்க மாட்டேன்….. கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்....

எனக்கு பொறாமையா இருக்கு…. மாரி செல்வராஜின் ‘வாழை’ படம் குறித்து மணிரத்னம்!

இயக்குனர் மாரி செல்வராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.https://youtu.be/-NEVvOEPubA?si=fUA8jB2kjvc2WQWKஅதைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் என அடுத்தடுத்த வெற்றி படங்களை...

அஜித்தின் ‘விடாமுயற்சி’ பட இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவு….. புகைப்படங்கள் வைரல்!

நடிகர் அஜித், துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படம் நடிகர் அஜித்தின் 62 ஆவது படமாகும். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அனிருத்...

ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கும் புதிய வெப் தொடர்!

ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கும் புதிய வெப் தொடர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஐஸ்வர்யா லக்ஷ்மி மலையாள சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில்...

சூரியின் அடுத்த பட ஷூட்டிங் எப்போது?….. வெளியான புதிய தகவல்!

நடிகர் சூரி, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், தேசிங்கு...

விக்ரம், பா. ரஞ்சித் கூட்டணியில் வெளியான ‘தங்கலான்’….. 4 நாட்களில் இத்தனை கோடியா?

இயக்குனர் பா. ரஞ்சித், அட்டக்கத்தி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின்னர் இவர் கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்த வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள்...