Tag: CITU

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கள்ளக்குறிச்சியில் சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்விற்கு காரணமான ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, கள்ளக்குறிச்சியில் சிஐடியு (CITU) தொழிலாளர் அமைப்பினர் சார்பில் நேற்று (ஜூலை 14) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

​அமோனியா வாயு கசிவு விபத்து –  10 உயிர்கள் பலி! சென்னையில் சி.ஐ.டி.யூ (CITU) அதிரடி போராட்டம்!

தொழிற்சாலை மரணங்களைத் தடுக்கக் கோரியும், திருவள்ளூரில் அமோனியா வாயு கசிவினால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்கும் வகையிலும், சென்னை கிண்டியில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க...

தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தைச் சுற்றும் தூக்குக் கயிறுகள்! – சிஐடியு கடும் கண்டனம்

இந்திய அரசு கொண்டுவந்துள்ள நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை உழைக்கும் வர்க்கத்தின் கழுத்தை நெரிக்கும் தூக்குக் கயிறுகள் என விமர்சித்துள்ள சிஐடியு இதற்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை...

பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சீர் செய்ய வேண்டும் – சி.ஐ.டி.யூ. வலியுறுத்தல்

இந்தியாவின் எரிபொருள் இருப்பை பாதுகாக்க மத்திய பாஜக அரசு தவறிவிட்டதென குற்றஞ்சாட்டி C.I.T. U. சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அண்ணா சாலையில் உள்ள தாராபுரம் டவர்ஸ் அருகே நடைபெற்ற போராட்டத்தில்,...

போக்குவரத்து துறைக்கு நிதி ஒதுக்க வேண்டும் – சௌந்தர்ராஜன் கோட்டை நோக்கி பேரணி!

போக்குவரத்து துறையில் வரவுக்கும் செலவிற்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச  கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கோட்டை நோக்கி...

25,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் – சிஐடியு கோரிக்கை

தமிழக அரசு போக்குவரத்து துறையில் 25,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பி அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகளை இயக்க வேண்டும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் ஆறுமுகம் நைனார்...