Tag: CM MKStalin

நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் சார்பில் இன்று (செப்.07) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில்...

நடிகர் சத்யராஜைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் சத்யராஜை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலிதிரைப்பட நடிகர் சத்யராஜின் தாயார் நாதம்பாள், அண்மையில் காலமான நிலையில், சென்னையில்...

ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 ஜி20 உச்சி மாநாட்டின் விருந்தில் பங்கேற்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் செப்டம்பர் 09- ஆம் தேதி டெல்லிக்கு செல்லவுள்ளார்.ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலிஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும்...

டெல்டா குறுவைப் பாதிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

 டெல்டா மாவட்டங்களில் குறுவைச் சாகுபடி பாதிப்பு, நிவாரணம் வழங்குவது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.07) ஆலோசனை நடத்தவிருக்கிறார்.பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை நாடெங்கும் உருவாக்க ரூபாய் 3,760 கோடி நிதி-...

படுகொலையான 4 பேர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!

 பல்லடத்தில் படுகொலைச் செய்யப்பட்ட நான்கு பேரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலா ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.அரசியலுக்கு ஆயத்தமா? புதுச்சேரி முதல்வருடன் நடிகர் யோகிபாபு சந்திப்புஇது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

“பா.ஜ.க. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

 'இந்தியாவுக்காகப் பேசுகிறேன்' என்ற தலைப்பில் (Speaking4india) Podcast மூலம் பேசிய தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வீடு இல்லாதவர்களே இருக்க...