spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநடிகர் சத்யராஜைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நடிகர் சத்யராஜைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

நடிகர் சத்யராஜைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: TN Govt

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் சத்யராஜை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார்.

we-r-hiring

ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் பலி

திரைப்பட நடிகர் சத்யராஜின் தாயார் நாதம்பாள், அண்மையில் காலமான நிலையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தாயாரின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!

இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு மற்றும் நடிகர் சத்யராஜின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

MUST READ