Tag: Coimbatore
நள்ளிரவில் வீட்டின் கேட்டை உடைத்து உணவு தேடிய காட்டுயானை… அச்சத்தில் மருதமலை பகுதி பொதுமக்கள்!
கோவை மருதமலையில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் குட்டியுடன் புகுந்த காட்டுயானை, அங்குள்ள வீட்டின் கதவை உடைத்து உணவு தேடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.கோவை மாவட்டம் மருதமலை...
கோவையில் கல்லூரி மாணவன் “சூப்பர் பவர்” இருப்பதாக கூறி சாகசம் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
கோவையில் தனக்கு "சூப்பர் பவர்" இருப்பதாக எண்ணி நான்காவது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவன் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் பிரபு (19). இவர் கோவை...
கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு
தீபாவளி பண்டிகைக்கு ஒரிரு நாட்களே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 436 பலகாரங்கள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்துள்ளனர்.நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன்...
கோவை எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை நவ.4-ல் முதலமைச்சர் திறந்துவைக்கிறார்
கோவையில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவை வரும் நவம்பர் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.கோவை மாநகரம் விளாங்குறிச்சியில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் 2.66 லட்சம் சதுர...
கோவையில் மழைநீரில் சிக்கிக் கொண்ட அரசுப்பேருந்து… பயணிகள் பத்திரமாக மீட்பு !
கோவை சாய்பாபா காலனி ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரில் பயணிகளுடன் சென்ற அரசுப்பேருந்து சிக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலை 5...
கோவை மாநகரில் கனமழை… வெள்ளநீரில் சிக்கிய தனியார் பேருந்து பத்திரமாக மீட்பு
கோவையில் கனமழை காரணமாக ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழைநீரில் சிக்கிக் கொண்ட தனியார் பேருந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டு உள்ளது.தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்றும், 16...