Tag: Compensation

மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி…இழப்பீடு வழங்க கோரி சீமான் கோரிக்கை…

வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் என சீமான் கோரிக்கை வைத்துள்ளாா்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...

போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டியதில்லை – உச்ச நீதிமன்றம் உறுதி

வேகமாகவும் கவனக்குறைவோடு கார் ஓட்டுபவர்களின் மரணத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபரின் வாரிசுதாரர்களுக்கு  இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டியதில்லை...

அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி  வலியுறுத்தல்!

அண்ணா பல்கலை கழக பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என அறிவிக்கப்பட்டது ஆறுதல் அளிக்கிறது: துணை போனவர்களையும் கண்டறிந்து தண்டியுங்கள்! என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”...

இளையராஜா கேட்காமலேயே இழப்பீடு தர வேண்டும்….. அட்டகத்தி தினேஷ் கருத்து!

இசைஞானி இளையராஜா திரைத்துறையில் தனித்துவமான இசையை வழங்கி கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலாட்சி செய்து வருகிறார். அவருடைய பாடல்கள் அன்று முதல் இன்று வரை அனைத்து தலைமுறைகளும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது. எனவே...

1182 ரூபாய்க்கு…7000 இழப்பீடு வழங்க பிரபல நிறுவனத்திற்கு – நுகர்வொர் நீதிமன்றம் உத்தரவு

ஐஸ்கிரிம் கேக்கை கூடுதல் விலைக்கு விற்ற zomoto, havmor ஐஸ்கிரிம் நிறுவனங்கள் மீது புகார் அளித்த வாடிக்கையாளருக்கு 7 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை விருகம்பாக்கத்தை...

806 கோடியே 22 லட்சம் ரூபாய் இழப்பீடு குறித்து தமிழக அரசு விளக்கம் – விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம்

தமிழகத்தில் அரசு திட்டங்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடாக 806 கோடி ரூபாய் வழங்க வேண்டியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.ராணிப்பேட்டையில் பெல் நிறுவன ஆலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு...