Tag: Condemnation
நீதிமன்ற அதிகாரத்தை காட்டலாமா? மாநகராட்சி ஆணையருக்கு கடும் கண்டனம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதின்றத்தை விட மேலானவர் என நினைத்துக் கொள்வதா என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை...
குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயலுக்கு கண்டனம் – இ.ரா.முத்தரசன்!
குடியரசுத் தலைவர் 14 வினாக்களை எழுப்புமாறு குடியரசுத் தலைவருக்கு வழிகாட்டிய ஒன்றிய அரசின் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதும், அரசியலமைப்பு சட்டத்தை சாரமிழக்கச் செய்யும் செயலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில...
ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஆளுநர்– செல்வப்பெருந்தகை கண்டனம்!
ஆர்.என். ரவி கூட்டியிருக்கிற மாநாடு ஒரு சட்டவிரோதமான மாநாடாகும். இதன்மூலம் அரசமைப்புச் சட்டத்தை அவமதித்ததோடு, ஜனநாயகப் படுகொலையை ஆளுநர் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார் என மாநில தலைவர் செல்வபெருந்தகை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளாா்.மேலும் தனது...
அமித்ஷாவே திரும்பிப் போ… கண்டனக் குரல் ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் – செல்வப்பெருந்தகை
ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இணைந்து தமிழக நலன்களுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர் என செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளாா்.தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை...
உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்தாமல் இந்தியை திணிப்பது அவசியமா? – ஜெயபிரகாஷ் காந்தி கண்டனம்
டைம்ஸ் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் 200 இடங்களுக்குள் ஒரு இந்திய கல்வி நிறுவனம் கூட இடம்பெறமுடியவில்லை. 200-300 ரேங்க் பட்டியலில் 4 நிறுவனங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. உலகத்தரத்தில் கல்வியை மேம்படுத்திவதற்கு பதிலாக...
மிஸ்கின் என்ன பெரிய அப்பாடக்கரா?…. பிரபல நடிகர் கண்டனம்!
பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மிஸ்கினுக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் மிஸ்கின். அந்த வகையில் இவர் ட்ரெயின், பிசாசு 2 ஆகிய படங்களை...
