Tag: Conference
மாநாட்டை புறக்கணித்து “நானே ராஜா” என்று சூட்டிக்கொண்ட மகுடம் கீழே இறக்கிய துணைவேந்தர்கள்!
"அதிகாரம் பறிக்கப்பட்டாலும் நான் இன்னும் வேந்தராகவே இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை 32 துணை வேந்தர்கள் புறக்கணித்து விட்டார்கள்.இதுவரை திராவிட மாடல் அரசுடன் நேரடி மோதலில்...
சமூகநீதியை வென்றெடுப்பதற்கான மாநாடு என்பதை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் – ராமதாஸ்
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு நாள் மாநாடு: இதுவரை நடந்தவற்றை விட 100 மடங்கு சிறப்பாக நடத்தப்பட வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.மேலும் இது குறித்து தனது...
பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை, மாநாடு நடத்த திட்டம்-தமிழக வெற்றிக் கழகம் ஆலோசனைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பூத்...
ஏப்ரல் மாதம் பூத் கமிட்டி மாநாடு – தமிழக வெற்றிக் கழகம் அறிவிப்பு
சென்னையில் மார்ச் 28ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்...
போராட்டத்திற்கு தயாராகும் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் : ஆயத்த மாநாடு
பணி நிரந்தரம், ஓய்வூதியம், வாரிசுகளுக்கு அரசு பணி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்துவது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆயத்த மாநாடு நடைபெற்றது. இதில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால்...
மாநாட்டில் த.வெ.க கொடியேற்றினார் விஜய்!
தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள ரசிகர்களும் தொண்டர்களும் படையெடுத்து...