Tag: Congress
அனைத்து ஜனநாயக அமைப்புகளும் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகின்றன – கார்கே குற்றச்சாட்டு
மத்திய பாஜக அரசின் ஆட்சியில் அனைத்து ஜனநாயக அமைப்புகளும் திட்டமிட்டு பலவீனப்படுத்தப்படுகின்றன என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து...
“தொகுதிப் பங்கீடு பிரச்சனைக்கு தீர்வுக் காணப்படும்”- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!
மேற்கு வங்கம் மாநிலத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.‘நான் உயிருடன் தான் இருக்கிறேன்’…. வீடியோ வெளியிட்ட...
பீகார் முதலமைச்சராகப் பதவியேற்றார் நிதிஷ்குமார்!
பீகார் மாநில முதலமைச்சராக 9ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார் நிதிஷ்குமார்.தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐக்கிய...
“விருப்பப் பட்டியலை காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!
விருப்பப் பட்டியல் எதையும் காங்கிரஸ் கட்சி வழங்கவில்லை என டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில்...
தமிழகத்தில் காங்கிரஸ் புதியதாகக் கேட்க விரும்பும் தொகுதிகள்!
தி.மு.க.விடம் காங்கிரஸ் புதியதாகக் கேட்க விரும்பும் தொகுதிகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.செல்லப் பிராணிகளுக்கு சொத்துகளைக் கொடுத்த மூதாட்டி!தமிழகத்தில் 21 மக்களவைத் தொகுதிகள் அடங்கிய பட்டியலை தி.மு.க.விடம் வழங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி திட்டமிட்டுள்ளதாக...
“பா.ஜ.க.வுடன் இணைந்து ஆட்சியமைக்கும் நிதிஷ்குமார்?”
பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறி, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆதரவில் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், தேசிய ஜனநாயகக்...
