Tag: Councilors
“வீட்டின் வாசலில் கோலம் கூட போட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்”- மாநகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் இந்த வருடத்தில் முதல் மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜன.31) ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில்...
நெல்லைப் போன்று கடலூரிலும் மேயருக்கு நெருக்கடி!
நெல்லையைப் போன்று கடலூரிலும் தி.மு.க.வைச் சேர்ந்த மேயருக்கு சொந்த கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கவுன்சிலர்கள் 10 பேர் உண்ணாவிரதம் இருக்க முடிவுச் செய்துள்ளனர்.14 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை வாபஸ்!கடலூர்...
நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அல்வா வைத்துப் போராட்டம்!
நெல்லை மாநகராட்சிக் கூட்டத்தில் நிர்வாகத்தைக் கண்டித்து கவுன்சிலர்கள் அல்வா வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தள்ளிப் போகிறதா ‘புஷ்பா 2’ ரிலீஸ்?நெல்லை மாநகராட்சிக் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைமேயர் ராஜு,...
நெல்லை மேயர் பதவி தப்பியது- கைவிடப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்!
நெல்லை மாநகராட்சி மேயர் சரவணனுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானம் கைவிடப்பட்டதால் நெல்லை மேயர் சரவணனின் பதவி தப்பியது.இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர்...