Tag: Couple
எவர்கிரீன் ஜோடி சந்திப்பு – லேட்டஸ் அப்டேட்
தமிழ் சினிமாவின் எவா்கிரீன் ஜோடி என்று சொன்னால் அது ராமராஜன் – கனகா ஜோடி தான். தற்போது அவா்கள் இருவரும் நேரில் சந்தித்த புகைப்படம். சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் சினிமாவின்...
குடிசைக்கு மர்மநபர்கள் தீ வைத்து தம்பதி கொலை!!
செங்கம் அருகே குடிசை வீட்டுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததில் தம்பதி உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே மா்ம நபா்கள் குடிசை வீட்டிற்கு தீ வைத்தனா். இதில் வீட்டினுள் இருந்த தம்பதி உயிாிழந்தனா். பக்கிரிபாளையத்தைச்...
17 சவரன் நகைகளை தவறவிட்ட தம்பதியினர்… துரிதமாக மீட்ட போலீசார்…
திண்டிவனம் அருகே உணவகத்தில் தவறவிட்ட 17 சவரன் தங்க நகைகள் உள்ள பையை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, தாம்பரம், சி.டி.ஓ. காலனி, லட்சுமிபுரத்தை சேர்ந்தவர்...
ஏ.டி.எம். மையம் அமைக்க உரிமம் தருவதாக மோசடி – தம்பதி கைது
ஏ.டி.எம் மையம் அமைக்க உரிமம் தருவதாகக் கூறி 70-க்கும் மேற்பட்டோரிடம் சுமார் ரூ.2 கோடி வரை மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்...
ஆணவக் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதிகள் சஸ்பெண்ட்…
நெல்லையில் இளைஞர் கவின் கொலை வழக்கில் எஸ்.ஐ. தம்பதி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகம் மங்கலத்தை சேர்ந்தவர் கவின் வயது (25). ஐ.டி ஊழியரான இவர் கடந்த சில ஆண்டுகளாக நெல்லை...
2 வருடங்களாக நீதிமன்றத்திற்கே ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த தம்பதியினர் கைது
போலி ஆவணங்கள் மூலம் வங்கி மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 2 வருடங்கள் தலைமறைவாக இருந்து வந்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.வங்கி மோசடி...
