Tag: Court Judgement
தனியார் வங்கிக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்!
திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.சைரன் படத்தின் தெலுங்கு வெளியீட்டில் சிக்கல்… படக்குழு பாதிப்பு…திருச்சி மாவட்டம், உறையூர் பகுதியைச் சேர்ந்த...
“அமைச்சர் பொன்முடி விடுதலை ரத்து; டிச.21- ல் தண்டனை விவரங்கள்”- உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன பெருமை இருக்கிறது…. வைரலாகும் பிரபல நடிகையின்...
டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
யூடியூபர் டிடிஎஃப் வாசனின் நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள கிராம சாலையில் யூடியூபர் டிடிஎஃப்...
“வி.ஏ.ஓ கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. பாராட்டு!
மணல் கொள்ளையைத் தடுத்த வி.ஏ.ஓ கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை: விரைவான நீதி வழங்கப்பட்டது பாராட்டத்தக்கது என்று பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம்...
பழங்குடி பெண்களுக்கு கொடூரம் இழைத்த 4 பேருக்கும் காவல் நீட்டிப்பு!
மணிப்பூரில் பழங்குடியினர் பெண்களுக்கு குற்றம் இழைத்த நான்கு பேரை 11 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில்...
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி!
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மீது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.இடங்களைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால் நீட் எழுத ஓராண்டுக்கு தடை!கடந்த 2006-...