Tag: Cow
கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை
அம்பத்தூர் அருகே 10 அடி ஆழம் கொண்ட கழிவு நீ ர் தொட்டியில் விழுந்த பசு மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறைசென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த அம்பத்தூர் கல்யாணபுரம் பகுதி...
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் போது மாடு முட்டிய சிசிடிவி அதிர்ச்சி காட்சி
ஆவடிஅருகே வீட்டு வாசலில் குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்கும் பொழுது சாலையில் சுற்றி திரியும் பசுமாடு முட்டி துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புறநகர் பகுதியான...
சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து ஆவின் பால் வீணானது:
ஆவடி அருகே சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து அதில் இருந்த ஆவின் பால் கொட்டி வீணானதால் நஷ்டம் ஏற்பட்டது.கொரட்டூர் பால்பண்ணையில் இருந்து ஆவடி வெள்ளலூர் தனியார் கல்லூரிக்கு ஆவின் பால் ஏற்றி...
மாடு முட்டி சிறுமி படுகாயம்- மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
மாடு முட்டி சிறுமி படுகாயம்- மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவுசென்னை அரும்பாக்கத்தில் மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்த விவகாரத்தில், மாட்டின் உரிமையாளரான விவேக் என்பவர் மீது உயிருக்கு ஆபத்து விளைவித்தல் உட்பட இரு...
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்- அன்புமணி வேதனை
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயம்- அன்புமணி வேதனை
சென்னையில் மாடு முட்டி பள்ளிக் குழந்தை படுகாயமடைந்த சம்பவத்தில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி...
பசு கோமியம் குடிப்பது நல்லதா? ஆய்வில் புது தகவல்
பசு கோமியம் குடிப்பது நல்லதா? ஆய்வில் புது தகவல்
பசு கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்...
