Tag: Crackers
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
பட்டாசு ஆலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3லட்சம் நிதியுதவி வழங்கப்படும்...
பட்டாசு கிடங்கில் தீவிபத்து- இருவர் பலி
பட்டாசு கிடங்கில் தீவிபத்து- இருவர் பலிதருமபுரி அடுத்த நாகதாசம்பட்டியில் உள்ள பட்டாசு கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது.தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நாகராசம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு கிடங்கில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து...
பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்
பட்டாசு ஆலையில் தீவிபத்து- உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் நிவாரணம்
கடலூர் மாவட்டம், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதியுதவி அறிவித்துள்ளார்.இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம்...