Tag: crop loan
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து இந்த அரசு வாய்த் திறக்காதது ஏன்?” – உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏன் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி...
காவல்துறை அனுமதியை மீறி பயிர்க் கடன் தள்ளுபடி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்
சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள ராஜரத்தினம் அரங்கம் முன்பாக, பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், தமிழக வெற்றி கழகம் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு...
“பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது!” – தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பி.ஆர். பாண்டியன் கடும் எச்சரிக்கை!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தண்டலம் கிராமத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆரணியாறு - கொசஸ்தலை...
விவசாயிகளுக்குப் பெரு நிவாரணம்: ரூ.75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு!
தமிழகச் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை ரத்து செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க விரிவான அறிவிப்புகளை வெளியிட்டார். "தமிழக மக்கள்...
முழுப் பயிர்க்கடன் தள்ளுபடி மறுப்பால் விவசாயி பலி – தவெக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலில், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சோமசுந்தரம் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாகப்...
தமிழகத்தில் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி? முதல்வர் விரைவில் அறிவிப்பார் – அமைச்சர் வினோத்
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2025–2026ஆம் ஆண்டு சிறப்பு பருவம் மற்றும் 2026–2027ஆம் ஆண்டிற்கான முதன்மை அரவை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் விவசாயிகள்...
