Tag: Cyclone Michaung

“மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 சென்னை திருவொற்றியூரில் மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டிபின்னர்...

நாளை( டிச.9) பள்ளிகளை திறக்கக்கூடாது – தனியார் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு…

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை ( டிச.9) தனியார் பள்ளிகளை திறக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. வட தமிழகத்தை புரட்டிப்போட்ட ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்...

நிவாரணப் பணிகளுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு!

 புயல் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜிவி பிரகாஷ்….பான் இந்திய அளவில் உருவாகும் புதிய படம்!இது குறித்து...

ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைப்பு!

 சென்னையில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.கலைத்தாயின் புதல்வன் ‘கங்கை அமரன்’… பிறந்தநாள் சிறப்பு பதிவு!இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மிக்ஜாம் புயல்...

புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.கலைத்தாயின் புதல்வன் ‘கங்கை அமரன்’… பிறந்தநாள் சிறப்பு பதிவு!இது குறித்து தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

தலைநகரை மீட்க ஓடோடி வந்து உதவிட வேண்டும் – சீமான் வேண்டுகோள்..

பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “56 வருடங்கள்...