Tag: Cyclone Michaung

மீள முடியாத மிக்ஜம் தாக்கம்!.. உணர்ச்சி பொங்க ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் பார்த்திபன்!

நடிகர் பார்த்திபன் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் புதுமைகளை முயற்சித்துப் பார்ப்பவர். பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும், எழுதும் ஒவ்வொரு வரியிலும் புதுமைகளை கையாள்பவர். இயற்கை சீற்றங்களின் போது அவ்வப்போது தன்னால் இயன்ற உதவிகளையும் மக்களுக்கு...

புயல் பாதிப்பு- பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல்!

 தமிழகம், புதுச்சேரி, ஆந்திராவில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.‘மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை’- இரவு, பகலாக மீட்புப் பணி!இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ...

ராயபுரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்…..மின்விநியோகம் சீரடைந்துள்ள பகுதிகள்!

 சென்னை ராயபுரத்தில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராயபுரத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது, மின்சாரம் தடை, பேருந்து நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ராயபுரம் முகாம்களில்...

மிக்ஜாம் புயல் எதிரொலி….. இரண்டாவது நாளாக இன்றும் திரையரங்குகள் இயங்காது!

வங்க கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக உருவான மிக்ஜாம் புயல், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை பெரிய அளவில் உலுக்கி எடுத்துள்ளது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,...

மிக்ஜாம் புயலால் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு….. 10 லட்சம் நிதி உதவி வழங்கிய சூர்யா, கார்த்தி!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல், தற்போது சென்னையை விட்டு நகர்ந்து சென்றாலும் இன்று முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலி பட்டணத்திற்கு இடையே தீவிரப் புயலாக மாறி கரையை கடக்கும் என்று...

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்….. மக்கள் நீதிமய்ய உறவுகளுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயலினால் கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் மக்களின்...