Tag: Cyclone Michaung
சவாலான இந்த பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்….. முதல்வர் ஸ்டாலின்!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வலுப்பெற்று மிரட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் புயலின் எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்கள்...
“50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிவு”- மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!
50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பொழிவு இருந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.வெள்ளம் சூழ்ந்ததால் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் மூடல்… ஆலந்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்த வேண்டுகோள்!'மிக்ஜாம்' புயல் மற்றும்...
வெள்ளம் சூழ்ந்ததால் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் மூடல்… ஆலந்தூர் ரயில் நிலையத்தை பயன்படுத்த வேண்டுகோள்!
மிக்ஜம் புயல் சென்னைவாசிகளை பலவிதத்தில் இன்னல்களுக்கு ஆளாக்கியுள்ளது. பல இடங்களில் சுரங்கப்பாதைகள் பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அவற்றை பயன்படுத்தும் பயணியர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முக்கிய ரயில்...
தொடரும் கனமழை… தேங்கிய மழைநீர்….மூடப்பட்ட சென்னை விமான நிலையம்…ஆம்புலன்ஸ்கள் செல்ல சிறப்பு வழி!
சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடுதளத்தில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் விமானங்களின் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க வேண்டிய...
27 செ.மீ மழை ,ஆவடியில் வீசிய மிக்ஜாம் புயல்
வெளுத்து வாங்கிய மழை ஆவடியில் அதிக பட்சமாக 27செ .மீ பதிவாகியுள்ளது. ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட செக்காடு சுரங்கப்பாதையில் சுமார் 7000 கன அடி அளவு மழைநீர் வெள்ளம் சூழ்ந்து...
சென்னை சாலைகளில் மழை வெள்ளம்….ஸ்தம்பித்த போக்குவரத்து!
சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் கோயம்பேடு வரை சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மழையால், சென்னை ஜி.எஸ்.டி....