Tag: Cyclone Michaung
சென்னையில் பெய்து வரும் கனமழை….மேலும் சில ரயில்கள் ரத்து… திருப்பிவிடப்பட்ட விமானங்கள்!
சென்னையில் தொடர்ந்து, சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், அவசியமின்றி மக்கள் வெளியே வர வேண்டாம்; அவசர மற்றும் மீட்பு உதவிக்கு 1913 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள் அழைக்கலாம். சென்னையில் 35...
“தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்”- பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.“மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை”!'மிக்ஜாம்' புயல் தொடர்பாக, சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வுச் செய்த பின்...
டிச.04- ல் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!
புயல் காரணமாக, டிசம்பர் 04- ஆம் தேதி பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, டிசம்பர் 04- ஆம் தேதி திங்கள்கிழமை அன்று மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என மெட்ரோ...
புயல் எச்சரிக்கை: மேலும் சில ரயில்கள் ரத்து…டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு…ராணிப்பேட்டையில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!
'மிக்ஜாம்' புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னையில் இருந்து புவனேஸ்வர் செல்லும் இரண்டு ரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், செகந்திராபாத்- ராய்ப்பூர் ரயில், சென்னை சென்ட்ரல்- டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை சென்ட்ரல்- புவனேஸ்வர்...
அத்தியாவசியப் பொருட்களை வைத்திருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!
'மிக்ஜாம்' புயல் காரணமாக, பால், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கையிருப்பில் வைத்துக் கொள்ள பொதுமக்களை தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.புயல் எதிரொலி- நான்கு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை!புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை,...
‘மிக்ஜம்’ புயல்: அவசர உதவி எண்களை அறிவித்தது புதுச்சேரி அரசு!
மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கையாக அவசர உதவி எண்களை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜம் புயல் நாளை மறுநாள் கரையைக் கடக்க உள்ள நிலையில், இன்றும், நாளையும் (டிச. 03, 04)...