Tag: Deepavali Festival
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தீபாவளி கொண்டாடட்டம்!
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார்.அரசு பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை அடித்து, நடத்துனருடன் வாக்குவாதம் – நடிகை கைதுஅமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்...
நெல்லைக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்!
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை எழும்பூர்- நெல்லை இடையே மேலும் ஒரு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.தீபாவளியையொட்டி, சென்னை- தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்!தீபாவளி பண்டிகையைக் கொண்டாட...
இன்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையையொட்டி, இன்று (நவ.09), நாளை (நவ.10), நாளை மறுநாள் (நவ.11) கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்ற பேருந்துகள், தற்காலிக பேருந்து...
நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ்!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தீபாவளி பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்க ஏற்பாடு!இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...
தீபாவளி பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கம் வழங்க ஏற்பாடு!
புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளிப் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக, குடும்ப அட்டை ஒன்றுக்கு 490 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!தீபாவளி பண்டிகையை...
வெளிமாநில வியாபாரிகள் அதிகளவு வருகை: ஆடுகள் விற்பனை அமோகம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் சுமார் 3 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!வாரச்சந்தையையொட்டி, நடைபெற்ற...