Tag: delhi
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல்!
ஆம் ஆத்மியின் தலைவரும், டெல்லி மாநில முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் விசாரணை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் அதிகாரிகள்...
அரவிந்த் கெஜ்ரிவால் கைது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் இன்று (மார்ச் 21) இரவு 09.30 மணிக்கு அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு பல்வேறு எதிர்க்கட்சித்...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.கோவையில் அண்ணாமலை போட்டி- வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க. தலைமை!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு...
“அமலாக்கத்துறை முன் ஆஜராகாதது ஏன்?”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!
கைது செய்யப்படுவதில் இருந்து தனக்கு பாதுகாப்பு அளித்தால் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருப்பதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.அ.ம.மு.க.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!டெல்லி புதிய மதுபான கலால் கொள்கை...
டெல்லிக்கு புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
மூன்று நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.சிறுநீரக கற்களை கரைக்க இந்த ஒரு பழம் போதும்!தி.மு.க.வைச் சேர்ந்த பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை...
அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்!
அரசியலில் இருந்து விலகுகிறார் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர்.எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’….. ரிலீஸ் அப்டேட்!டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க....
