Tag: delhi

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்!

 பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய...

மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார் எல்.முருகன்!

 மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார்.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு மத்திய இணையமைச்சர்...

“திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்”- எதற்கெல்லாம் அனுமதி?

 திகார் சிறையில் உள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரம் இருமுறை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!டெல்லி...

என்ன செய்யப் போகிறார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்?

 டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நீதிமன்றக்...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க உத்தரவு!

 மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கச்சத்தீவு விவகாரம்- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதுடெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் புதிதாக கொண்டுவரப்பட்ட முதுபான கொள்கையில் முறைகேடு...