Tag: delhi
இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் பிரதமர்- புகழும் நெட்டிசன்கள்..!!
மக்களவைத் தேர்தலுகு பா.ஜ.கவின் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள், வடக் கிழக்கு மாநிலங்களில் நலத்திட உதவிகள் தொடங்கி வைப்பதற்கான பயணம் என்று பிரதமர் மோடி இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்து வருவதாக...
டெல்லியில் 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல்…..தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு வலைவீச்சு!
டெல்லியில் சைடோபெட்ரைன் என்கிற போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.‘மின்சார ரயில் சேவைகள் ரத்து’: 150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!மேற்கு டெல்லியின் பாஸாய் தாராப்பூரில் உள்ள குடோன்...
காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே டெல்லி, ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக தொகுதி உடன்பாடு குறித்து...
கரும்புக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு!
விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 8% அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்!
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (பிப்.19) திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2024 இன்று தாக்கலாகிறது!சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்...
63 வயதான விவசாயி போராட்டக் களத்திலேயே மாரடைப்பால் மரணம்!
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் உள்ளிட்டக் கோரிக்கைளை வலியுறுத்தி, டெல்லி எல்லையில் போராடி வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மூன்று மணி நேரம் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.போதை விழிப்புணர்வு குறித்து...
