Tag: delhi

“அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதம் அல்ல”- டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து!

 அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்டவிரோதம் அல்ல எனக் கூறிய டெல்லி உயர்நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் தர மறுப்புத் தெரிவித்துள்ளது.ரம்ஜான் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு ஆட்டுச்சந்தைகள்!டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச்...

“தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாதா?”- நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம்!

 தேர்தல் என்றால் கைது நடவடிக்கை கூடாதா? என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்க கட்டுப்பாடு!புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும்,...

குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்தார்!

 பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார்.“மோடியின் குடும்பம் ED, IT, CBI தான்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய...

மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார் எல்.முருகன்!

 மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார்.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு மத்திய இணையமைச்சர்...

“திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்”- எதற்கெல்லாம் அனுமதி?

 திகார் சிறையில் உள்ள டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வாரம் இருமுறை தனது குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!டெல்லி...

என்ன செய்யப் போகிறார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்?

 டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை வரும் ஏப்ரல் 15- ஆம் தேதி வரை நீதிமன்றக்...