Tag: delhi
வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்!
கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.தூள் கிளப்பும் குண்டூர் காரம்… படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்…தலைநகர் டெல்லியில் எதிரே வருவோர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. கடும் குளிர்...
தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறினார்.இந்தியில் ரீமேக் ஆகும் தெறி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில்...
“விரைந்து நிவாரணம் தர வலியுறுத்தினோம்”- மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்த பின் டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!
டெல்லியில் உள்ள இல்லத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்தது.பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பள்ளி கட்டிடத்தை இடித்த திமுக அரசு – எடப்பாடி...
கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
டெல்லி பாலம் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பார்வை நிலை பூஜ்ஜியமாக உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங்...
பிப்.01- ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்!
வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி...
“வெள்ள நிவாரணம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தல்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி!
டெல்லி சென்றுள்ள தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (ஜன.04) மாலை 05.00 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவரது...
