Tag: delhi

டெல்லிக்கு புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

 மூன்று நாட்கள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.சிறுநீரக கற்களை கரைக்க இந்த ஒரு பழம் போதும்!தி.மு.க.வைச் சேர்ந்த பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை...

அரசியலில் இருந்து விலகும் பா.ஜ.க. எம்.பி. கவுதம் கம்பீர்!

 அரசியலில் இருந்து விலகுகிறார் பா.ஜ.க. எம்.பி.யும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான கவுதம் கம்பீர்.எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘ப்ரதர்’….. ரிலீஸ் அப்டேட்!டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியின் பா.ஜ.க....

இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்கும் பிரதமர்- புகழும் நெட்டிசன்கள்..!!

மக்களவைத் தேர்தலுகு பா.ஜ.கவின் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகள், வடக் கிழக்கு மாநிலங்களில் நலத்திட உதவிகள் தொடங்கி வைப்பதற்கான பயணம் என்று பிரதமர் மோடி இரவு, பகல் பாராமல் கடினமாக உழைத்து வருவதாக...

டெல்லியில் 50 கிலோ போதைப்பொருள் பறிமுதல்…..தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு வலைவீச்சு!

 டெல்லியில் சைடோபெட்ரைன் என்கிற போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.‘மின்சார ரயில் சேவைகள் ரத்து’: 150 கூடுதல் பேருந்துகள் இயக்கம்!மேற்கு டெல்லியின் பாஸாய் தாராப்பூரில் உள்ள குடோன்...

காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கட்சிகள் இடையே டெல்லி, ஹரியானா, கோவா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக தொகுதி உடன்பாடு குறித்து...

கரும்புக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு!

 விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 8% அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.விஜய் ஆண்டனியின் ரோமியோ… முதல் பாடல் ரிலீஸ்…பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய...