Tag: delhi
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும் – சீமான்
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும்...
விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன?- பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனிடையே, விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!கடந்த 2021- ஆம் ஆண்டு...
மார்ச் 13 வரை டெல்லியில் 144 தடை உத்தரவு!
விவசாயிகள் பேரணியைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் வரும் மார்ச் 13- ஆம் தேதி வரை 144 தடை உத்தரவுப் போடப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லிக்குள் நுழையும் போராட்டத்தை நாளை (பிப்.13) நடத்தவுள்ள நிலையில், 144...
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கைவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. தி.மு.க எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் நேரில் சென்று...
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர்!
டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் இன்று (பிப்.07) காலை 11.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க.வின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.,...
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அண்ணாமலை டெல்லி பயணம்!
பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.மின் இணைப்புக்கு லஞ்சம் கேட்ட பொறியாளரை கைது செய்தது லஞ்ச ஒழிப்புத்துறை!நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை...
