Tag: delhi

புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழா- மக்களவைச் செயலகத்திற்கு உத்தரவுப் பிறப்பிக்க வலியுறுத்தி வழக்கு!

 நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று (மே 26) விசாரணைக்கு வருகிறது.கொள்ளையனை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த காவல்துறை!தமிழகத்தைச் சேர்ந்த ஜெய சுகின் என்ற...

இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!

 திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், உடல் நலக்குறைவால் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக...

“தமிழ் மொழி இந்தியர்களுடைய மொழி” – பிரதமர் மோடி

"தமிழ் மொழி இந்தியர்களுடைய மொழி" - பிரதமர் மோடிஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளின் பயணத்தை முடித்துவிட்டு பிரதமர் மோடி இன்று காலை நாடு திரும்பினார்.டெல்லி பாலம் விமான நிலையத்தில்...

டேராடூன்- டெல்லி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்!

 டேராடூன்- டெல்லி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 25) தொடக்கி வைக்கிறார்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!இந்திய ரயில்வேத் துறையை நவீனப்படுத்தும் திட்டங்களில்...

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்!

 டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் நான்கு மாடிகள் கொண்ட கட்டிடமாக உருவாக்கப்பட்ட இதில், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்கங்கள் மற்றும் பல்வேறு...

“எதிர்க்கட்சிகள் பங்கேற்க வேண்டும்”- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு!

 வரும் மே 28- ஆம் தேதி அன்று மதியம் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை குடியரசுத் தலைவர்...