Tag: delhi

பேனா நினைவுச் சின்னத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு!

 சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடல் வளத்தைப்...

ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!

 ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!டெல்லியில் அகில இந்திய...

அவசரச் சட்டத்தின் மூலம் டெல்லி அரசின் அதிகாரம் பறிப்பு!

 டெல்லியில் மாநில அரசின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசரச் சட்டத்திற்கு எதிராக, அந்த மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.“ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியை காங்கிரஸ் தரும்”- ராகுல்...

இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்

இதற்குதான் பிரதமர் படித்திருக்க வேண்டும்- அரவிந்த் கெஜ்ரிவால்ரூ.2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டு நவம்பர் 2016 இல் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.முதன்மையாக அப்போது...

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லி வரை தொடருமா?

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லிவரை தொடருமா? கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றிப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக தற்போது எதிர்கட்சி வரிசையில் அமரவுள்ளது.கர்நாடகாவில்...

புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 தற்போதைய நாடாளுமன்ற வளாகம் 96 வருடங்களுக்கு முன்பு கட்டமைக்கப்பட்டது. அதிகரிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளுக்கான தேவைகள் விரிவடைந்து வருவதால், புதிய நாடாளுமன்ற வளாகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்று மக்களவை...