Tag: Department of Hindu Religious Charities

சிதம்பரம் கோவில் வருமானம், செலவு கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு, 10 ஆண்டு கால வருமானம், செலவு குறித்த கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய பொது தீட்சிதர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுசிதம்பரம் நடராஜர் கோவில்...

கல்வியைக் காவி மயமாக்கும் முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள் – ரவிக்குமார் எம்.பி. அறிக்கை

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது - பழனியில் தமிழ்நாடு அரசின் சார்பில் 24-25 தேதிகளில்  நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டில்  21 தீர்மானங்கள்...

“கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்கக் கூடாது” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சிதம்பதம் நடராஜர் கோயிலில் ஆறு கால பூஜை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை மீது தரிசனம் செய்வதை தடுக்க கூடாது என பொது தீட்சிதர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.சிதம்பரம் நடராஜர்...

ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு கட்டணமில்லை ஆன்மீகப் பயணம் – அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு

ஆடி மாதம் அம்மன் கோயில்களுக்கு கட்டணமில்லை ஆன்மீகப் பயணம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-2024-2025-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை...