Tag: Devotees

“சபரிமலை சீசன்- சென்னை எழும்பூர்- கோட்டயம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்” என அறிவிப்பு!

 சபரிமலை சீசனைத் தொடர்ந்து, ஐயப்பப் பக்தர்களின் வசதிக்காக, சென்னை எழும்பூர்- கோட்டயம் இடையே இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.அனுமதியின்று ஹெலிகாப்டர் தரையிறங்கிய விவகாரம்!இது தொடர்பாக, தெற்கு...

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திர பக்தர்கள்- பாதுகாவலர்கள் மோதல்!

 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆந்திராவைச் சேர்ந்த ஐயப்பப் பக்தர்கள் மற்றும் பாதுகாவலர்கள் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. பக்தர்கள் ரத்தக் காயமடைந்ததால் கோயில் நடை சாத்தப்பட்டது.சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் வெளியான கவினின் ‘ஸ்டார்’ பட...

சபரிமலையில் அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்!

 வார விடுமுறையையொட்டி, சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலையில் பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த திருப்பதி மாடல் வரிசைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு படிப்படியாகத் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய்...

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது!

 திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 17- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் பின்புறம்...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

 சபரிமலை ஐயப்பன் கோயிலில் மழை ஓய்ந்ததைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்களின் கூட்டம் அலைமோதத் தொடங்கின. அதிகாலை 03.00 மணிக்கு நடைத்திறந்தது முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.காஷ்மீரில் நாள்தோறும்...

கார்த்திகை மகா தீபம்- இலவச அனுமதிச் சீட்டைப் பெற ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்!

 திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தையொட்டி, மலையேறுவதற்கான இலவச அனுமதிச் சீட்டைப் பெற அரசு கலை கல்லூரியில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் மயக்கமடைந்தனர்.தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர...