Tag: DGP
தமிழகத்தில் டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. உத்தரவு!
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கத் தவறிய டி.எஸ்.பி.க்களைப் பணியிட மாற்றம் செய்து காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டம்!அதன்படி,...
உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால்- டிஜிபி சைலேந்திரபாபு
உயிரிழப்புக்கு காரணம் கள்ளச்சாராயம் அல்ல; மெத்தனால்- டிஜிபி சைலேந்திரபாபுதமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை தடுக்கப்பட்டதால், தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனால் என்ற விஷச்சாராயம் வாங்கி விற்பனை செய்ததால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருப்பதாக டிஜிபி விளக்கம் அளித்துள்ளார். செங்கல்பட்டு மற்றும்...
சிறப்பாக பணியாற்றிய போலீசாரையும், காவலர்களையும் பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு
சிறப்பாக பணியாற்றிய போலீசாரையும், காவலர்களையும் பாராட்டிய டி.ஜி.பி சைலேந்திரபாபு
சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சாலையில் கடந்த மாதம் 28ந் தேதி வயதான மூதாட்டி ஒருவர் தவித்துக் கொண்டிருந்தார். இதுத் தொடர்பாக அந்த வழியாக...
200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்
200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்
சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல்...
பல் பிடுங்கிய விவகாரம்- சிபிசிஐடிக்கு மாற்றம்
பல் பிடுங்கிய விவகாரம்- சிபிசிஐடிக்கு மாற்றம்
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட புகார் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர்...
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு- கண்காணிப்பு குழு அமைப்பு
புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு- கண்காணிப்பு குழு அமைப்பு
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த வதந்திகள் தொடர்பான பிரச்சனைகளில் மற்ற மாநிலங்கள் மற்றும் ஏஜென்சிகளுடன் ஒருங்கிணைக்க, பின்வரும் அதிகாரிகள் குழுவான "நோடல் குழு"...