Tag: DMK
மக்களவைத் தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் ஓய்கிறது.மணிரத்னத்தின் மாஸ்டர்பீஸ் ராவணன்… நாளை மறுவெளியீடு…நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகம், புதுச்சேரி...
“தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மோடியின் சதித்திட்டம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
தொகுதி மறுசீரமைப்பு என்பது தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம் என தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி காலமானார்!இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,...
“தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்”- பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!
தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு…நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி...
தி.மு.க. வழக்கு- தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க.வின்...
நாசரேத்தில் கனிமொழி தேர்தல் பிரச்சாரம்!
நடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் திமுக வேட்பாளர் கனிமொழி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில்,...
மத்திய சென்னை பகுதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில்...
