Homeசெய்திகள்இந்தியா"தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்"- பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!

“தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்”- பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!

-

 

"தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்"- பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!

தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.

தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பு பேட்டியில், “சனாதன விவகாரத்தில் தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். தி.மு.க.வுக்கு எதிராக மக்கள் திரண்டிருப்பது பா.ஜ.க.வுக்கு சாதகம். ராமர் கோயில் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினர்” என்று எதிர்கட்சிகளைக் கடுமையாக சாடியுள்ளார்.

பிரபல கன்னட தயாரிப்பாளர் மறைவு… தூக்கிட்டு தற்கொலை…

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தி.மு.க.வையும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் நேரடியாகத் தாக்கி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ