Tag: Dog
உலகின் மிக வயதான நாய் உயிரிழப்பு!
உலகின் மிக வயதான நாய் போர்ச்சுகல் (Portugal) நாட்டில் உயிரிழந்தது. கடந்த 1992- ஆம் ஆண்டு மே 11- ஆம் தேதி பிறந்த அந்த நாய்க்கு வயது 31.இயந்திரங்களுக்கு ஆயுதபூஜை செய்த ‘ரோபோ’!போர்ச்சுகல்லில்...
மகன் போல இருந்தவனை இழந்தது வலி தருகிறது – ஹன்சிகா
நடிகை ஹன்சிகா மோத்வானி செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது. இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா...
சாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார்
சாலை விபத்தில் உயிரிழந்த நாய்- இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த போலீசார்
விபத்தில் சிக்கி உயிரிழந்த நாய்க்கு இறுதி மரியாதை செய்து அடக்கம் செய்த திருப்பூர் போலீசாரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகராட்சி...
இறந்துபோன நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா
இறந்துபோன நாய் அப்புவிற்கு படத்திறப்பு விழா
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் கிராமத்தில் தர்மலிங்கம் என்பவரும் அவரது மனைவி அமுதாவும் வசித்து வருகின்றனர்.இவர்களும் திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகும் நிலையில், குழந்தைகள் இல்லாததால்...
சளி சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்டதால் பரபரப்பு
சளி சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்டதால் பரபரப்பு
கடலூர் அரசு மருத்துவமனையில் சளி சிகிச்சைக்காக வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் கோதண்டராமபுரத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது...
என்ன வெயிலுடா… காற்று வாங்க சைக்கிளில் புறப்பட்ட நாய்!
என்ன வெயிலுடா... காற்று வாங்க சைக்கிளில் புறப்பட்ட நாய்!
கடலூரில் காற்று வாங்க சைக்கிலில் புறப்பட்ட நாயின் வீடியோ வைரலாகியுள்ளது.கடலூரில் 100 டிகிரிக்கு அதிகமாக தினமும் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக மக்கள் பகல்...
