Tag: Dr. Ambedkar

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 3

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்  என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிசிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறித்தும் வரைவு அரசியல் சாசனம் விமர்சிக்கப்படுகிறது. இதற்கு வரைவுக் குழுவைப் பொறுப்பாக்க முடியாது. அரசிய நிர்ணய...

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் – டாக்டர்.அம்பேத்கர் – பாகம் 2

அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்று டாக்டர்.அம்பேத்கர் எழுதிய கட்டுரையின் தொடா்ச்சிஇந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ள இரட்டை ஆட்சி அமைப்பு அமெரிக்க இரட்டை ஆட்சி அமைப்புக்கு வேறு ஒரு வகையிலும் மாறுபட்டுள்ளது....

“அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்”- டாக்டர். அம்பேத்கர்

"அரசியல் சாசனப் பண்பாட்டை வளர்க்க வேண்டும்"- டாக்டர். அம்பேத்கர்தலைவர் அவர்களே, வரைவுக் குழுவினரால் இறுதி செய்யப்பட்ட வரைவு அரசியல் சாசனத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாம் என முன் மொழிகிறேன்.1947 ஆகஸ்டு 29ம் நாளன்று அரசியல்...

அதிகாரத்தை வழங்குவது எளிது. ஆனால் ஞானத்தை வழங்குவது தான் கடினம் – டாக்டர். அம்பேத்கர்

"அதிகாரத்தை வழங்குவது எளிது. ஆனால் ஞானத்தை வழங்குவது தான் கடினம்" டாக்டா். அம்பேத்கர்  உரை.தலைவர் அவர்களே! தீா்மானம் குறித்து என்னைப் பேச அழைத்ததற்கு நான் உங்களுக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்றேன். உங்கள்...

அம்பேத்கர் படம்- தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு!

 நீதிமன்றங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிதலமடைந்த மருத்துவமனை கட்டடம்- நீதிபதிகள் அதிரடி உத்தரவு!இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர்...

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது?

செந்தில் பாலாஜி விஷயத்தில் என்ன நடக்கிறது? என்.கே. மூர்த்தி பதில்கள் குமாரி MC - சங்கராபுரம் கேள்வி - உங்களுக்கு அம்பேத்கரை ஏன் பிடிக்கும்?நிறைய காரணங்கள் இருக்கிறது. அம்பேத்கர் வாழ்ந்த காலத்திலும், தற்போதும் அவரளவிற்கு படித்தவர்கள் இருப்பதாக...