Tag: Edappadi palanisami

“விவசாயிகளுக்கு பலனில்லாத பட்ஜெட்”- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

 வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு பலனில்லை என்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.“பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு….கன்னியாகுமரியில் சூரியத்தோட்டம்”- சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு!சட்டப்பேரவை...

“பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 "பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று தமிழ்நாடு அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.பிரம்மயுகம் படத்தில் ஹீரோவும் இல்லை, வில்லனும் இல்லை… மம்மூட்டி சுவாரஸ்ய தகவல்…தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த...

“அரசுப் பேருந்தில் பலகை உடைந்த சம்பவம்”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 சென்னை மாநகரப் பேருந்தில் பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.“அரசியல் வருகை இல்லை….ஆனால் எதிர்காலத்தில்?”- நடிகர் விஷால் ட்விஸ்ட்!இது குறித்து அ.தி.மு.க....

நாடாளுமன்றத் தேர்தல்- அ.தி.மு.க. குழு அமைப்பு!

 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கூட்டணி கட்சியினருடன் தொகுதிப் பங்கீடு குறித்து, பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கவும் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.தொடர்ந்து ஏற்றம் காணும் தங்கம் விலை –...

அ.தி.மு.க. சின்னம்- ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை தொடரும்!

 அ.தி.மு.க. சின்னம், கொடி, பெயர் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.தொடர் சரிவில் தங்கம் விலை – இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம்...

“தரக்குறைவான விமர்சனம் வேண்டாம்”- ஐ.டி.விங்கிற்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் கட்சியின் மாநில, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் சமூக வலைதள செயல்பாடுகள்...