Tag: Farmers

அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்: அண்ணாமலை

அரசியலை விட்டுவிட்டால் விவசாயம் பார்ப்பேன்: அண்ணாமலைஅரசியலில் இருந்து என்னை விட்டுவிட்டால் அப்படியே நான் விவசாயம் பார்க்க போய்விடுவேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.கோவை மாவட்டம் அன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,...

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் திமுக அரசை கண்டித்து அக்.4ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் திமுக அரசை கண்டித்து அக்.4ல் அதிமுக ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து அக்டோபர் 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அதிமுக...

“கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு” – பிரேமலதா விஜயகாந்த்

"கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு" - பிரேமலதா விஜயகாந்த் காவிரி நதிநீரை திறந்து விடாமல் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதனை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் மத்திய மாநில...

பி.ஆர்.பாண்டியன் கைதுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

 சென்னையில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.ஆயிரம் கோடியை வசூல் செய்து சாதனை படைத்த ‘ஜவான்’ திரைப்படம்இது...

விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகை அறிவிப்பு!

 2022- 23 ஆம் நிதியாண்டில் வறட்சி உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட சம்பா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக, மொத்தம் 560 கோடி ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு...

திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம்

திருச்சியில் 39வது நாளாக விவசாயிகள் போராட்டம் திருச்சியில் 39வது நாளாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மேகதாதுவில் அணை...